பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு ஆதரவாளர்களுடன் திரண்ட தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள்விஜய் அறிவிக்க உள்ள மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் பெயர் இல்லை என்ற தகவலால் திரண்ட அதிருப்தியாளர்கள், பவுன்சர்களால் தடுத்து நிறுத்தம்தவெக தலைமை அலுவலக வாயிலில், கண்ணீருடன் நின்றிருந்த தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்இரண்டு ஆண்டு பணிகளால், மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு தான் என்று நம்பியிருந்த நிலையில் ஏமாற்றமடைந்ததாக தகவல்