news-tamil-logo

3/16/2026, 6:10:58 PM

news-tamil-logo
more
Home news திமுக - பாமகவினர் மோதல்! சேலத்தில் பரபரப்பு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

திமுக - பாமகவினர் மோதல்! சேலத்தில் பரபரப்பு

திமுக - பாமக மோதல்

Posted on: Mar 13, 2025 06:39 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியில் திமுக மற்றும் பாமகவினர் இடையே மோதல்,

முத்துநாயக்கன்பட்டி பகுதியில் புதிய பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மோதல்,

அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளுக்கு திமுகவினர் எதிர்ப்பு,

திமுகவினர் எதிர்ப்பை அடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் - மோதல்,

ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் - எம்எல்ஏவை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறபடுத்திய போலீசார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
1 hr 48 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved