news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தைலாபுரத்தை TAKE OVER செய்த DMK
tv

Also Watch

tv

Read this

தைலாபுரத்தை TAKE OVER செய்த DMK

''குழந்தை மாதிரி இருக்கிறார் ஐயா''

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுகவுக்கு எதிராக விரைவிலேயே மெகா கூட்டணி அமைக்கப் போகிறோம் என்ற அன்புமணி ராமதாஸ், இத்தனை ஆண்டுகளாக வன்னியர்கள், பட்டியலின மக்களை சேர விடாமல் சூழ்ச்சி செய்து வைத்திருப்பது திமுக தான் எனவும், பாமகவில் நிலவும் குழப்பத்திற்கு காரணமும் 100 விழுக்காடு திமுக தான் எனவும் சாடினார். திமுகவின் கைக்கூலிகள் சிலர், ராமதாஸை சுற்றி இருந்து கொண்டு
பொய் பொய்யாக சொல்லி நினைத்ததை சாதித்து வருவதாகவும் , தைலாபுரத்தை திமுக TAKE OVER செய்து விட்டது என்றும் அன்புமணி.கடுமையாக விமர்சித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 2 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved