news-tamil-logo

3/22/2026, 3:31:15 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பெண்கள், சிறுமிகளின் கதறல் கேட்கவில்லையா?.. முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி
tv

Also Watch

tv

Read this

பெண்கள், சிறுமிகளின் கதறல் கேட்கவில்லையா?.. முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

வேலூர்

Posted on: Feb 17, 2025 04:58 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

தமிழகத்தில் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் சிறுமிகள், அப்பா... அப்பா என கதறும் சத்தம் கேட்கவில்லையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநாட்டில் பேசிய அவர், வெளியே செல்லும்போது பெண்கள் தம்மை அப்பா என அழைப்பதாக முதலமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டி வினவியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓசியில் பரோட்டா கேட்டு கொடுக்காத ஆத்திரம்

0
2 mins agoshare
DMP Parotta issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved