news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜெர்மனியில் களைகட்டிய டிராகன் படகு பந்தயம்... ஆயிரக்கணக்கான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று உற்சாகம்
tv

Also Watch

tv

Read this

ஜெர்மனியில் களைகட்டிய டிராகன் படகு பந்தயம்... ஆயிரக்கணக்கான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று உற்சாகம்

ஜெர்மனி

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dragon boat racing

ஜெர்மனியில் டிராகன் படகு பந்தயம் களைகட்டியது. இதில் ஆயிரக்கணக்கான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று உற்சாகம் அடைந்தனர்.

பீட்ஸி ஏரியில் நடைபெற்ற 17வது உலக டிராகன் படகு பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா,

ஜெர்மனி உள்ளிட்ட 34 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 4 ஆயிரத்து 850 வீரர்-வீராங்கனைகள் தனித்தனி குழுவாக பிரிந்து போட்டியில் கலந்து கொண்டனர்.

கடந்த ஒரு வாரமாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
16 hrs 41 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved