news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news நெருப்பு குழம்பை வெளியேற்றும் எட்னா எரிமலை... நெருப்பு குழம்பு ஆறுபோல பாய்ந்தோடும் ட்ரோன் காட்சி
tv

Also Watch

tv

Read this

நெருப்பு குழம்பை வெளியேற்றும் எட்னா எரிமலை... நெருப்பு குழம்பு ஆறுபோல பாய்ந்தோடும் ட்ரோன் காட்சி

எட்னா எரிமலை, இத்தாலி

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VolcanoNews

இத்தாலியின் சிசிலியன் நகரத்திலுள்ள எட்னா எரிமலை வெடித்து, நெருப்பு குழம்பு வெளியேறி வரும் பிரமிப்பூட்டும் டிரோன் காட்சி வெளியாகியுள்ளது.

2,900 மீட்டர் உயரத்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் அறிவித்துள்ளது.

எட்னா எரிமலை அடிக்கடி வெடிக்கும் என்றும், ஆனால் அரிதாகவே சேதத்தை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
5 hrs 20 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved