news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஓ.டி.டியில் வெளியாகும் "லெவன்" திரைப்படம்... வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியீடு
tv

Also Watch

tv

Read this

ஓ.டி.டியில் வெளியாகும் "லெவன்" திரைப்படம்... வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியீடு

ஓ.டி.டியில் வெளியாகும் "லெவன்" திரைப்படம்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ElevenMovie

நவீன் சந்திரா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘லெவன்’ திரைப்படம் வரும் 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, 'ஆடுகளம்' நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைததுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

1
7 hrs 3 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved