news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news எலான் மஸ்க்கும் அவரது நிறுவனமும் செழிக்க வேண்டும்... எலானுக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப் நிலைப்பாட்டில் மாற்றம்
tv

Also Watch

tv

Read this

எலான் மஸ்க்கும் அவரது நிறுவனமும் செழிக்க வேண்டும்... எலானுக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப் நிலைப்பாட்டில் மாற்றம்

அமெரிக்கா

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elon Mas

தொழிலதிபர் எலான் மஸ்க்கும் அவரது நிறுவனமும் செழிக்க வேண்டும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் செனட் சபையில் புதிய செலவு மற்றும் வரி மசோதா நிறைவேறியதை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார்.

இதனால் கோபமடைந்த அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் நிறுவனத்திற்கு தரப்படும் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை நிறுத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லிக்கு எதிராக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

3
0 min agoshare
கருப்புக்கொடி ஏற்றி முதலமைச்சர் போராட்டம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved