news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news புதிய அரசியல் கட்சி தொடங்க எலான் மஸ்க் திட்டம்? எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்திய எலான் மஸ்க்
tv

Also Watch

tv

Read this

புதிய அரசியல் கட்சி தொடங்க எலான் மஸ்க் திட்டம்? எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்திய எலான் மஸ்க்

எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்திய எலான் மஸ்க்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elon Musk's

அமெரிக்கா அதிபர் டிரம்புடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் கட்சி தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் 80 சதவிகித நடுத்தர மக்களின் பிரதிநிதியாக புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டதா? என கேட்டு தனது எக்ஸ் தளத்தில் அவர் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 52 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved