news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிரம்மாண்டமான விழா, தவெகவில் முன்னாள் அமைச்சர்கள்
tv

Also Watch

tv

Read this

பிரம்மாண்டமான விழா, தவெகவில் முன்னாள் அமைச்சர்கள்

இணைந்தவர்கள் யார் யார்? முழு விவரம்

22

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர்.

200 பேருந்துகள், 400 கார்கள்...
முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி, 4 மாவட்ட செயலாளர்கள், 7 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், 45 ஒன்றிய செயலாளர்கள், 15 நகரக் செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் என அனைவரும் 200 பேருந்துகள் மற்றும் 400 கார்களில் வருகை தந்து தவெகவில் இணைந்தனர்.

குவிந்து வரும் மாற்றுக்கட்சியினர் 
சென்னை, புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், சேலம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 முன்னாள் அமைச்சர்கள், 4 மாவட்ட செயலாளர்கள்,

7 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், 4 பாராளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் 50 மாநில நிர்வாகிகள், 45 ஒன்றிய செயலாளர்கள், 15 நகர செயலாளர்கள், 40 மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் என 200 பேருந்துகள் மற்றும் 400 கார்களில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.  

விஜயபாஸ்கர்கள்...
இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் செய்து இருந்தனர்.  

யார் யார்?
முன்னாள் அமைச்சர்கள்
திருப்பூர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்
திருச்சி வளர்மதி

முன்னாள் மாவட்ட செயலாளர்கள்
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன்

தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் ஒரத்தநாடு சேகர்
திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ்
கும்பகோணம் ராம்குமார்
திருச்சுழி ராஜவர்மன்

பரமக்குடி சதன் பிரபாகர்
பேராவூரணி திருஞானசம்பந்தம்
சங்ககிரி சுந்தர்ராஜன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

Related Link
தவெக தலைமையில் உருவாகிறது புதிய கூட்டணி

தவெக தலைமையில் உருவாகிறது புதிய கூட்டணி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரம்மாண்டமான விழா, தவெகவில் முன்னாள் அமைச்சர்கள்

21
58 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau