கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் முன்னாள் மனைவியை நடுரோட்டில் வைத்து முன்னாள் கணவர் கத்தியால் குத்தும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே விவாகரத்தாகியுள்ளது