news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கரையோரப் பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி
tv

Also Watch

tv

Read this

கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கரையோரப் பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி

கர்நாடகா - உடுப்பி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karnataka

கர்நாடக மாநிலம் உடுப்பி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

101 வயது முதியவரின் தபால் வாக்கு முறைகேடாக பதிவு

0
25 mins agoshare
Postol vote








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved