Also Watch
Read this
Posted on: Jan 09, 2025 04:54 AM
By: Srini Vasan

அதிமுக எம்எல்ஏக்கள் இன்றும் கறுப்புச்சட்டையில் சட்டமன்றத்திற்கு வந்துள்ளார்,
யார் அந்த சார்? என்ற பேட்ஜையும் அணிந்து வந்துள்ளனர் அதிமுக எம்எல்ஏக்கள்.
அண்ணா பல்கலை விவகாரத்தை சுட்டிக்காட்டி அதிமுகவினர் கறுப்பு உடை,
அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் நேற்று ஏற்கப்பட்டது,
https://www.youtube.com/embed/K8xemeL-zqQ
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved