news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தாய்லாந்துக்கு தப்பி சென்ற கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் கைது
tv

Also Watch

தாய்லாந்துக்கு தப்பி சென்ற கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் கைது

இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றனர்

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
goa

கோவாவில், 25 பேரை பலிவாங்கிய இரவு கேளிக்கை விடுதியின் உரிமையாளர்களில் இரண்டு பேர் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சவுரப் லூத்ரா, கவுரவ் லூத்ரா ஆகிய இரண்டு பேருக்கும் கையில் விலங்கு அணிவித்து அவர்களின் பாஸ்போர்ட்டுகளுடன் தாய்லாந்து போலீசார் நிற்பது படங்களில் இடம் பெற்றுள்ளது. கோவாவில் Birch by Romeo Lane என்ற இரவு கேளிக்கை விடுதியை நடத்தி வரும் இந்த இருவரும், தீ விபத்து ஏற்பட்ட உடன், போலீஸ் நடவடிக்கைக்கு அஞ்சி தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு தப்பிச் சென்றனர். கொலை அல்லாத மரணத்தை விளைவிக்கும் குற்ற வழக்கு இவர்கள் மீது பதியப்பட்டுள்ளது. இவர்களின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் தாய்லாந்தில் கைதான அவர்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹாலிவுட்டில் 'மகாராஜா’!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved