Also Watch
Read this
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் 1,720 ரூபாய் குறைந்தது. ஒரே நாளில் 2,280 ரூபாய் குறைந்து உள்ளது. காலையில், 560 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் ரூ.1,720 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 1,17,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து, 14,725 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 24
ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 15 ஆயிரத்து 30 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி கிலோ ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 275 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 25
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 15,010 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 27
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் 1,720 ரூபாய் குறைந்தது. ஒரே நாளில் 2,280 ரூபாய் குறைந்து உள்ளது. காலையில், 560 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் ரூ.1,720 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 1,17,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து, 14,725 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 23 - ரூ.1,19,600
ஆகஸ்ட் 24 - ரூ.1,20,240
ஆகஸ்ட் 25 - ரூ.1,20,080
ஆகஸ்ட் 26 - ரூ.1,20,080
ஆகஸ்ட் 27 - ரூ.1,19,520 இன்று காலை
ஆகஸ்ட் 28 - ரூ.1,17,800 இன்று பிற்பகல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved