news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு
tv

Also Watch

tv

Read this

தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு

பொது மக்கள் அதிர்ச்சி

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில், ஒரே நாளில் ஜெட் வேகத்தில் தங்கத்தின் விலை எகிறியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்த தங்கம், ரூ.15,400-க்கு விற்பனை ஆனது.

மே 08
தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,13,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,150-க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனை ஆனது.

மே 09
சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 11
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்த ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 285 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 12
சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 230 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 330 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 13
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்த தங்கம், ரூ.15,400-க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 08 - ரூ.1,13,200
மே 09 - ரூ.1,13,200

மே 11 - ரூ.1,12,800
மே 12 - ரூ.1,14,680
மே 13 - ரூ.1,23,200 இன்று 

Related Link
இன்றைய ராசிபலன் 13052026

இன்றைய ராசிபலன் 13052026

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது

4
20 mins agoshare
தவெக அரசு வென்றதுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved