news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிற்பகலில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

பிற்பகலில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு

வெள்ளி விலையும் உயர்வு

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இன்று காலை, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை ஆனது.
ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.13,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் அதிகரித்து 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூன் 26
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ஒரே நாளில் 15 ரூபாய் அதிகரித்து. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஜூன் 27
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் அதிரடியாக உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 29
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 30 காலை
ஒரு சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 270 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,030 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 30 பிற்பகல்
இன்று காலை, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை ஆனது.
ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.13,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் அதிகரித்து 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 26 - ரூ.1,06,400
ஜூன் 27 - ரூ.1,06,960
ஜூன் 28 - ரூ.1,06,960
ஜூன் 29 - ரூ.1,06,400
ஜூன் 30 - ரூ.1,04,240 இன்று காலை
ஜூன் 30 - ரூ.1,05,600 இன்று பிற்பகல்


Related Link
ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புவித்தட்டுகள் இணையும் எல்லை, வெனிசுலா சந்தித்த நிலநடுக்கம்

5
6 mins agoshare
வெனிசுலா சந்தித்த நிலநடுக்கம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau