news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு

திருச்சி கிழக்கில் போட்டியா?

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்து உள்ளார். 

திருச்சி கிழக்கில் போட்டி இல்லை
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் கூறி இருப்பதாவது;
ஆசைக்காக அரசியலுக்கு வர மாட்டேன், மக்களுக்காக தான் அரசியலுக்கு வருவேன். திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்.

வேறு மாதிரியான தகவல்...
அரசியலுக்கு வருகிறேன் என்ற உடன் வேறு மாதிரி சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து எனது தாயார் உள்பட நண்பர்கள், உறவினர்கள் என பலரும் என்னிடம் கேள்வி கேட்டார்கள்.

வேறு தொகுதியில் போட்டி...
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், வேறு தொகுதியில் போட்டியிடப்போவது இல்லை என்று கூறவில்லை.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார்.

Related Link
இறுதி மூச்சு உள்ளவரை தவெகவில் பயணம் என மன்சூரலிகான் உறுதி

இறுதி மூச்சு உள்ளவரை தவெகவில் பயணம் என மன்சூரலிகான் உறுதி

     

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"இடையூறு இன்றி தவெக அரசு இயங்கும்" - திருமாவளவன்

5
20 mins agoshare
"இடையூறு இன்றி தவெக அரசு இயங்கும்" - திருமாவளவன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau