தமிழகத்திற்கு தேவையான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியை விடுவிக்க கோரிக்கை,டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் மனு அளித்தனர்.https://www.youtube.com/embed/P3R_VbJNixQ