Also Watch
Read this
By: Web Team

சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,
அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் திட்டம் மற்றும் கிராம வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved