Also Watch
Read this
By: Web Team

டெல்லியில் வெளுத்து வாங்கும் கனமழையால் மரம் முறிந்து, சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியின் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பல பகுதிகள் கனமழையால் தத்தளித்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved