news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஞாயிற்றுக்கிழமை 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிப்பு
tv

Also Watch

ஞாயிற்றுக்கிழமை 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிப்பு

5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Heavy rains

ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித் குமார் கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

27
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved