news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news "ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று"... சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் முர்மு பெருமிதம்
tv

Also Watch

tv

Read this

"ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று"... சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் முர்மு பெருமிதம்

டெல்லி

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
President Draupadi Murmu

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில்,

பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது எனவும்,

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
5 hrs 10 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved