news-tamil-logo

3/16/2026, 7:36:38 PM

news-tamil-logo
more
Home news உண்டியலில் குண்டு விழுந்தால்? - சீமான்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

உண்டியலில் குண்டு விழுந்தால்? - சீமான்

உண்டியலில் குண்டு விழுந்தால்? - சீமான்

Posted on: Dec 22, 2024 07:47 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

உண்டியலில் குண்டு விழுந்தால் அது கோவிலுக்கு சொந்தம் என்று கூறுவீர்களா? - சீமான்.

திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் ஐபோன் விழுந்ததை சுட்டிக்காட்டி சீமான் கேள்வி.

முருகன் யாரிடமாவது ஐபோனில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டாரா என தெரியவில்லை- சீமான்.

திருப்போரூர் கோவிலுக்கு என்று தனிச்சட்டம் உள்ளதா என தெரியவில்லை சீமான்.

உண்டியலில் விழுந்த செல்போனை அவருக்கு திருப்பி அளித்திருக்க வேண்டும்- சீமான்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 14 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved