Also Watch
Read this
By: Web Team

சிந்து நதி நீரை தடுத்தால் அதிலிருந்து ஒரு சொட்டு நீரை கூட இந்தியா எடுக்க முடியாத அளவுக்கு பதிலடி இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மிரட்டல் விடுத்துள்ளார்.
மே மாதத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தவில்லை என்றால், மறக்க முடியாத பதிலடியை இந்தியா சந்திக்க நேரிடும் என
மிரட்டல் விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved