news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அமெரிக்கா மீது உடனடி பதில் தாக்குதல்.. - ஈரான் அதிரடி அறிவிப்பு..
tv

Also Watch

tv

Read this

அமெரிக்கா மீது உடனடி பதில் தாக்குதல்.. - ஈரான் அதிரடி அறிவிப்பு..

அமெரிக்கா மீது உடனடி பதில் தாக்குதல்.. - ஈரான் அதிரடி அறிவிப்பு..

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எந்த தாமதமும் இன்றி உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தப்படும் - ஈரான்,

ஈரான் அரசு தலைவர் கொமேனியின் உதவியாளர் ஹுசைன் ஷரியத்மதாரி அறிவிப்பு,

3 அணுசக்தி நிலையங்களை தாக்கி அழித்ததாக டிரம்ப் கூறிய நிலையில் ஈரான் அதிரடி,

முதற்கட்டமாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கப்பற்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்படும் என தகவல்,

அமெரிக்க கப்பல்கள் வருவதற்கான ஹோர்மஸ் நீரிணை உடனடியாக மூடப்படுவதாகவும் ஈரான் அறிவிப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

8
34 mins agoshare
சண்முகம் அணியுடன் முதல்வர் விஜய் சந்திப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved