சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல்.8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்.வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய தொடர்ந்து நடவடிக்கை.அடுத்த 5 ஆண்டுகள் நமக்கான வரபிரசாதமாக மாறும்.இந்தியா மீதான நம்பிக்கை கடந்த 10 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது.விவசாய வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.விவசாயம், மகளிர் நலன் உள்ளிட்ட 6 துறைகளுக்கு முக்கியத்துவம்.https://www.youtube.com/embed/gdGs6loBP_Q