news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம்... கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்வு
tv

Also Watch

tv

Read this

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம்... கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்வு

கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்வு

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Crude oil prices

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 7 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

பிரன்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு சுமார் 5 டாலர் அதிகரித்து 74 புள்ளி 46 டாலர்களுக்கு விற்பனையாகிறது.

அமெரிக்க மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெயும் இதே போல விலை அதிகரித்து 73 புள்ளி 15 டாலருக்கு விற்பனையானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
42 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved