news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்தியா... பிரதமர் மோடி பெருமிதம்
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்தியா... பிரதமர் மோடி பெருமிதம்

பெங்களூரு, கர்நாடகா

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Modi

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்த இந்தியாவை கண்டு உலகமே வியந்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எல்லைக்கு அப்பால் பல கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழிக்கும் நமது ஆற்றலை உலகமே கண்டதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

0
4 mins agoshare
ட்ரோன் தாக்குதல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved