news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய ஜோடி வெற்றி... ராம்குமார் ராமநாதன், அனிருத் சந்திரசேகர் இணை சாம்பியன்
tv

Also Watch

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய ஜோடி வெற்றி... ராம்குமார் ராமநாதன், அனிருத் சந்திரசேகர் இணை சாம்பியன்

அமெரிக்கா

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Open tennis tournament

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அனிருத் சந்திரசேகர் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப் போட்டியில் சீன தைபேயின் யூ ஹிசியூ, ரே ஹோ ஹுவாங் ஜோடியை எதிர்கொண்ட, இந்திய இணை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசியலில் களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved