news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news டைமண்ட் லீக் தடகள போட்டியில் இந்திய வீரர் ஏமாற்றம்... 3,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாப்லே பாதியில் வெளியேற்றம்
tv

Also Watch

tv

Read this

டைமண்ட் லீக் தடகள போட்டியில் இந்திய வீரர் ஏமாற்றம்... 3,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாப்லே பாதியில் வெளியேற்றம்

மொனாக்கோ

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Athletics

மொனாக்கோ டைமண்ட் லீக் தடகள போட்டியில், 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டாப்-5 இடங்களுக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் அவினாஷ் சாப்லே ஓடும் போது தடுமாறி விழுந்ததால், பாதியில் வெளியேறினார்.

கடந்த இரு டைமண்ட் லீக் போட்டிகளில் 13 மற்றும் 8-வது இடத்தை பிடித்த அவர் இம்முறை போட்டி தூரத்தை முழுமையாக நிறைவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

8
52 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved