news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
tv

Also Watch

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

ரோகித் சதம், கேப்டன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தல்

30

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 2க்கு 0 என வென்றது.

2ஆவது ஒருநாள் போட்டி
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 405 ரன்கள் குவித்து மிரட்டியது.

அந்த அணியின் ஜான் கேம்ப்பெல், கேப்டன் ஷாய் ஹோப், அமிர் ஜாங்கூ ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

406 ரன் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா சதமடிக்க, கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமடிக்க,

43.3 ஓவரில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஒருநாள் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ரன் சேசிங் இதுதான்.

முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கும் இந்தியாவின் சுப்மன் கில்
ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்த விராட் கோலி, 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 88 பந்துகளில் 139 ரன்கள் குவித்தார். இந்த சதத்தின் மூலம் அவர் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் ஷுப்மன் கில், 3ஆவது இடத்தில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல், 4ஆவது இடத்தில் ரோகித் சர்மா, 5ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தானின் இப்ரஹிம் ஸர்தான் ஆகியோர் உள்ளனர்.

Related Link
ஒரே நாளில் 3 தங்கம், இந்திய வீரர்கள் அசத்தல்

ஒரே நாளில் 3 தங்கம், இந்திய வீரர்கள் அசத்தல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ" என பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு

20
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved