கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி டெல்லியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்-கை நேரில் சந்தித்து அதிமுக எம்.பி. இன்பதுரை கோரிக்கை மனு அளித்தார். Related Link நிதி ஒரு காரணம் அல்ல