Also Watch
Read this
By: Web Team

ஸ்பெயினில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.
வனப்பகுதிக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பற்றி எரிந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved