news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அர்ஜுன் தாஸின் ரசவாதி படத்திற்கு குவியும் சர்வதேச விருதுகள்... ஐந்தாவது சர்வதேச விருதை தட்டிய ரசவாதி படக்குழு
tv

Also Watch

tv

Read this

அர்ஜுன் தாஸின் ரசவாதி படத்திற்கு குவியும் சர்வதேச விருதுகள்... ஐந்தாவது சர்வதேச விருதை தட்டிய ரசவாதி படக்குழு

சர்வதேச விருதை தட்டிய ரசவாதி படக்குழு

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Fifth International Award

அர்ஜுன் தாஸின் ரசவாதி படம் ஐந்தாவது சர்வதேச விருதை தட்டி சென்றுள்ளது.

சாந்தகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ரசவாதி படத்தில் கதாநாயகனாக நடித்த அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது நியூ ஜெர்சி இந்தியன் மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.

லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதையும் இப்படம் வென்றது.

இந்நிலையில் பிரான்ஸில் நடைபெற்ற NICE சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை சரவணன் இளவரசு மற்றும் சிவா வென்றுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 20 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved