Also Watch
Read this
By: Web Team
மனைவியும், மகனும் கால்வாயில் விழுந்துவிட்டதாக கதறி அழுத கணவன். பக்கத்து கிராமத்தில் உள்ள கால்வாயில் சடலமாக கிடந்த மனைவி. மனைவியையும், 7 மாத ஆண் குழந்தையையும் கொலை செய்துவிட்டு, விபத்து என நாடகம் ஆடிய கணவனின் கபட நாடகத்தை வெளிச்சம்போட்டு காட்டிய போஸ்ட் மார்டம் ரிப்போர்ட். திருமணமான இரண்டே ஆண்டுகளில் மனைவியையும், பிஞ்சு குழந்தையையும் கொலை செய்யும் அளவுக்கு கணவனுக்கு என்ன ஆத்திரம்? பின்னணி என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved