news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news காசாவிலிருந்து பணயக்கைதிகளை மீட்டு கொண்டுவர வேண்டும்... அதிபர் டிரம்ப் தலையிட இஸ்ரேலிய மக்கள் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

காசாவிலிருந்து பணயக்கைதிகளை மீட்டு கொண்டுவர வேண்டும்... அதிபர் டிரம்ப் தலையிட இஸ்ரேலிய மக்கள் கோரிக்கை

டெல் அவிவ், இஸ்ரேல்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US President Donald Trump

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காசாவில் உள்ள பணயக்கைதிகளை மீட்டு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 60 நாள் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 6ம் தேதி முதல் தோஹாவில் நடைபெற்று வரும் நிலையில்,

அதிபர் டிரம்ப் தலையிட்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்து , காசாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை மீட்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 34 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved