news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 சரிவு
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 சரிவு

வெள்ளி விலையும் குறைவு

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 295 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,505 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 24
ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 15 ஆயிரத்து 30 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி கிலோ ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 275 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 25
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 15,010 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 27
காலையில், 560 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் ரூ.1,720 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 1,17,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து, 14,725 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 28
ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமிற்கு ரூ.75 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கு விற்பனை ஆனது. பிற்பகலில் ஒரு சவரனுக்கு 1200 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம், 1,18,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 உயர்ந்து, ரூ.14,800க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ஐந்து ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 29
சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 295 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,505 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 24 - ரூ.1,20,240
ஆகஸ்ட் 25 - ரூ.1,20,080
ஆகஸ்ட் 26 - ரூ.1,20,080
ஆகஸ்ட் 27 - ரூ.1,17,800
ஆகஸ்ட் 28 - ரூ.1,18,400
ஆகஸ்ட் 29 - ரூ.1,16,040

Related Link
இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதுக் கட்சி - தனுஷ் டீமின் டெல்லி டார்கெட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved