வீர தீர சூரன் படத்தின் 'கல்லூரும் காத்து என் மேல' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் அத்திரைப்படத்தின் கதாநாயகன் விகரம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'என்னோட அடுத்த 'heart-tugger-க்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.