news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "திரையில் லாக் அப் மரணங்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர்"... தவெக தலைவர் போராட்டத்தை விமர்சித்த கனிமொழி எம்.பி
tv

Also Watch

tv

Read this

"திரையில் லாக் அப் மரணங்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர்"... தவெக தலைவர் போராட்டத்தை விமர்சித்த கனிமொழி எம்.பி

செங்குளம், திருநெல்வேலி

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MP Kanimozhi

சில நடிகர்கள் திரையில் லாக் அப் மரணங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விட்டு கட்சி தொடங்கிய பின் மக்கள் மீது அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர் என விஜய் குறித்த கேள்விக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி காட்டமாக பதிலளித்துள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட பாக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயின் போராட்டம் நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது என மறைமுகமாக விமர்சித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 31 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved