இந்தியாவில் கே.டி.எம். 390 அட்வெஞ்சர் மோட்டார் சைக்கிளை நாளை மறுதினம் அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவாவில் நடைபெற்ற இந்தியா பைக் வாரம் நிகழ்வில் 390 அட்வெஞ்சர் S பைக்கின் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியான நிலையில், அதன் அறிமுகத் தேதியை கேடிஎம் பைக் நிறுவனம் அறிவித்துள்ளது.