news-tamil-logo

3/23/2026, 11:50:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கோரி வழக்கு
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கோரி வழக்கு

I'm Waiting - விஜய்

Posted on: Jan 09, 2026 03:21 AM

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகனுக்கு சென்சார் சான்று கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதமும் கடந்த 7ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. சென்சார் தாமதம் காரணமாக இன்று வெளியாகவிருந்த ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதையும் பாருங்கள் - விஜய்க்கு காங்கிரஸ் டப்பிங் பேசுவது ஏன்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவில் 234 தொகுதிக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?

1
11 mins agoshare
kuspoo in pondybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved