news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வானை மறைத்து இருளாக்கிய வெட்டுக்கிளிகள்
tv

Also Watch

வானை மறைத்து இருளாக்கிய வெட்டுக்கிளிகள்

கிஸ்லியார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

ரஷ்யாவின் கிஸ்லியார் மாவட்டத்தை சூழ்ந்த வெட்டுக்கிளிகள்

ரஷ்யாவின் கிஸ்லியார் மாவட்டத்தை வெட்டுக்கிளிகளின் மிகப்பெரிய கூட்டம் சூழ்ந்துள்ள காட்சி வெளியாகியுள்ளது. லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் வானை மறைத்து இருளாக்கியுள்ளதால், வாகன ஓட்டிகளுக்குப் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டது.

விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி பயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

டிராக்டர் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதி விபத்து

போலந்தில், டிராக்டர் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. எச்சரிக்கை சிக்னலையும் மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

டிராக்டர் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
சாயனத் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

சாயனத் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரதமர் வீடியோ வெளியீடு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved