news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சாயனத் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து
tv

Also Watch

சாயனத் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

ரசாயனத் தொழிற்சாலை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரேசில்

தொழிற்சாலையை சுற்றியுள்ள 150 குடியிருப்பு வாசிகள் இடமாற்றம்

பிரேசிலின்
சாவ் பாலோ (( São Paulo)) பெருநகரப் பகுதியில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 150 குடியிருப்பு வாசிகளை, அதிகாரிகள் வெளியேற்றினர்.

கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் ஈடுப்பட்டனர்.

கவுதமாலாவின் பியூகோ எரிமலை வெடித்தது

மத்திய அமெரிக்கா நாடான கவுதமாலாவின் பியூகோ ((Fuego)) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரத்து 700 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.


எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் வாயுக்கள் சுமார் 23 ஆயிரம் அடி உயரம் வரையிலும், 120 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பரவக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் ஏவுகணை சோதனை

பசிபிக் பெருங்கடலில் உள்ள தனது 'சோகாய்' ((Chokai)) போர்க்கப்பலிலிருந்து அமெரிக்காவின் டோமாஹாக் ((Tomahawk)) ஏவுகணையைச் செலுத்திச் ஜப்பான் சோதனை மேற்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தனது அமைதி, போர், ஆயுத மோதல் உள்ளிட்ட நிலைப்பாட்டிலிருந்து ஜப்பான் படிப்படியாக விலகிச் செல்வதற்கான மற்றொரு நடவடிக்கையாகவே இந்தச் சோதனை பார்க்கப்படுகிறது.

Related Link
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கமான பேச்சு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கமான பேச்சு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved