Also Watch
Read this
By: Manigandan Raja
துணைவேந்தர்களை நியமிக்க கோரி மனு :
தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்ப கோரி மனு உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகார குழுவை நியமிக்க கோரி மனு.

மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழக மானிய குழு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில் 15 பல்கலைகழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளது உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.