news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews "வேண்டாம்.. ப்ளீஸ்" - முகம் மாறி நிர்வாகிகளிடம் EPS சொன்ன விஷயம்
tv

Also Watch

tv

Read this

"வேண்டாம்.. ப்ளீஸ்" - முகம் மாறி நிர்வாகிகளிடம் EPS சொன்ன விஷயம்

EPS

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பழைய கதை வேண்டாம் : 
அதிமுகவிற்கு துரோகம் இழைத்து சென்றவர்களின் பழைய கதையை மீண்டும் பேசாதீர்கள்  அதிமுகவில் இருந்து விலகி தவெகவுக்கு சென்றோர் குறித்து பேசிய நிர்வாகிகளிடம் EPS வேண்டுகோள்.

"அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் வெற்றியைத் தேடித்தர வேண்டும்" அதிமுக புத்துணர்வு, புதிய எழுச்சியுடனும் வெகுண்டெழுந்து, மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும்.

மனச்சோர்வு அடையாமல் கட்சிப் பணியாற்றுமாறு திருச்சி மாவட்ட நிர்வாகிகளிடையே பேச்சு.

Related Link

"ஹா..ஹா..ஹா.. அவ்ளோ தான்" - திருமாவை கிண்டலடித்த வைகோ

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்

0
5 mins agoshare
ஹோர்முஸ் நீரிணை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau