news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மமிதா பைஜூ துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்
tv

Also Watch

மமிதா பைஜூ துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்

அதிகமாக வசூல் செய்துள்ளன.

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மமிதா பைஜூ

அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் மமிதா பைஜூ

மலையாளம்-தமிழ் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகை மமிதா பைஜூ, அடுத்ததாக ஆவேஷம் பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே ஆண்டில் மமிதா பைஜு நடித்த 3 திரைப்படங்கள் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளன.

நடிகை ஷாலினி பாண்டேவின் போலி ஏ.ஐ. வீடியோ

நடிகை ஷாலினி பாண்டேவின் பெயர் மற்றும் தோற்றத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி ஏ.ஐ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது அல்லது மற்றவர்களுக்கு பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடாமல், அவற்றை சமூக வலைதளங்களில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

"ஹாய்" திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை வெளியிட்ட படக்குழு

நடிகை நயன்தாரா, கவின் நடிப்பில் வெளியாகியுள்ள "ஹாய்" திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், மறைந்த இயக்குநர் பாக்யராஜ், நடிகர் கவின் போன்றோர் இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Related Link
ஜெயிலர்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயிலர்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

i10 NIOS சிறப்பு சலுகை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved