Also Watch
Read this
By: Web Team

திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடர இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மதிமுக சார்பில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்ட வரலாறு குறித்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், எம்.பி துரை வைகோ பிரதமர் மோடியை சந்தித்தது தொடர்பாக தவறான செய்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved