news-tamil-logo

3/19/2026, 8:56:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home news நேபாள மின்சார ஆணையத் தலைவர் பதவி நீக்கம்.. மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி வெடித்த போரட்டம்
tv

Also Watch

tv

Read this

நேபாள மின்சார ஆணையத் தலைவர் பதவி நீக்கம்.. மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி வெடித்த போரட்டம்

காத்மாண்டு, நேபாளம்

Posted on: Mar 26, 2025 01:54 PM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

நேபாள மின்சார ஆணையத் தலைவரை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இமயமலையில் 18 மணி நேர மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தவராக கருதப்படும் மின்சார ஆணையத் தலைவர் குல்மான் கிசிங்கினின், மோசமான செயல்திறனைக் காரணம் காட்டி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை கண்டித்து காத்மாண்டுவில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில், போராட்டக்காரர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
1 min agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved