news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news புதுக் கட்சி - தனுஷ் டீமின் டெல்லி டார்கெட்
tv

Also Watch

புதுக் கட்சி - தனுஷ் டீமின் டெல்லி டார்கெட்

ஆர்எஸ்எஸ் பிரமுகர் சந்திப்பு

24

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகர் தனுஷ் துவங்கப்போற கட்சிக்கான அங்கீகாரத்துக்கான வேலைகள் டெல்லியில தொடங்கிடுச்சாம், இதுக்குப் பின்னணியில, ஆர்.எஸ்.எஸ். இருக்கறதா சொல்றாங்க.

சென்னையில தனுஷை சந்திச்ச ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் முக்கியமான அரசியல் ஆலோசனைய நடத்துனதா சொல்றாங்க. இந்த சந்திப்பை ஆர்.எஸ்.எஸ். உறுதிப்படுத்தி, அது ஒரு வழக்கமான சந்திப்புன்னு சொன்னாலும், ரசிகர் மன்றங்களை பலப்படுத்தி, கட்சியா மாத்துற முடிவுல ஒவ்வொரு தொகுதிக்கும் நிர்வாகிகளை நியமிக்குற வேலைகள்ல இறங்கியிருக்கற தனுஷை இந்த சமயத்துல அவரு ஏன் சந்திக்கணும்ங்கற கேள்விகள் எழுப்பப்படுது.

தனுஷை சந்திச்ச அந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கிட்ட கட்சிய எப்படி கட்டமைக்கணும், அங்கீகாரத்துக்கான வழிமுறைகள் என்னங்கறத பத்திதான் தனுஷ் ஆலோசனை செஞ்சதா சொல்றாங்க. அந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும், சமூகம், பொதுவாழ்க்கை, சாமானியர்களுக்கான அரசியல், தேசிய மற்றும் உலக அரசியல்னு எல்லாத்துலயும் ஒரு எக்ஸ்பர்ட்டாம்.

இவரோட இன்புட்ஸோட தனுஷ் டீம் இப்போ கட்சிக்கான அங்கீகாரப்பணிகளுக்காக டெல்லியில முகாமிட்டிருக்கறதாவும் சொல்றாங்க.

Related Link
பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்று நேபாளம், நாளை இந்தியாவா? 62 அணைகள் உடைப்பு, 2 லட்சம் மரணங்கள்

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved